மோட்சம் - motcam
			மோக்ஷம், மோக்கம், s. liberation from the body and from transmigration, விடுகை; 2. heaven, salvation, eternal bliss பரம கதி.
			
								மோட்சகாலம், -நாடி, time when an eclipse ends.				மோட்ச லோகம், the heaven.				மோட்சவான்கள், -வாசிகள், the blessed in Heaven, the happy souls in Heaven.				மோட்சானந்தம், மோட்ச சாம்பிராச் சியம், heavenly felicity.				மத்ய மோட்சம், mean end of an eclipse.				சுத்த மோட்சம், true end of an eclipse.