மோது - Moothu
			III. v. i. & t. hit, beat, dash against, அடி; 2. cover with clouds or as an eagle a dead body, அப்பு.
			
								அலை மோதிக்கொண்டிருக்கிறது, the waves beat against the shore.				காற்று மோதியடிக்கிறது, the wind blows violently.				சுவருக்கு மண்மோத, to put earth to a mud-wall in making repairs.				மோதல், மோதுதல், v. n. beating, dashing against.
						
			முத்திரை - Muththirai
			s. seal, signet, seal-ring, இலாஞ்சனை; 2. stamp, impress, private mark, அடையாளம்; 3. badge of a soldier or peon.
			
								கன்னி முத்திரை, the hymen.				முத்திரைக்கோல், -அச்சு, a stamp, a sealing stick.				முத்திரைதானம் பெற, to be branded on the shoulders with the mark of a chank and wheel in honour of Vishnu.				முத்திரை போட, -குத்த, to seal.				முத்திரைப் பலகை, a wooden stamp for sealing a heap of corn.				முத்திரை முடிச்சு, -முடிப்பு, a sealed packet.				முத்திரை மோதிரம், a seal-ring.
						
			இலச்சினை - ilassinai
			லச்சினை, s. a ring worn by women, a ring with a seal or with a stone, இலச்சினை மோதிரம்; 2. a mark, a sign, குறி.
			
				
			From Digital DictionariesMore