மூலை - Moolai
			s. corner, angle, 
கோணம்; 2. one of the intermediate points of the compass, 
மூலைத் திசை; 3. a house, 
வீடு.       
  
			
								மூலைக் காற்று, wind blowing from a corner region.				மூலைக்கு முட்டாயிருக்க, to be fit for nothing, to be cast aside.				மூலைக்கை, a beam from a corner to the ridge of a roof.				மூலை முடக்கு, a crooked way, a nook.				மூலையிலே ஒதுங்க, to creep into a corner.				தென்கிழக்கு மூலை, south-east.				தென்மேற்கு மூலை, south-west.				வடகிழக்கு மூலை, north-east.				வடமேற்கு மூலை, north-west.