பழுப்பு - Pazhuppu
			s. yellow orpiment, அரிதாரம்; 2. a leaf yellow by age; 3. v. n. of பழு.
			
								பழுப்பானது, பழுப்புண்டானது, பழுப் படைந்தது, that which is withering or fading.
						
			தாரம் - Thaaram
			s. a wife, மனைவி; 2. yellow orpiment, அரிதாரம்; 3. the tongue, நா; 4. silver; 5. mercury, quicksilver; 6. vermilion, சாதிலிங்கம்; 7. the mystic Om, ஓம்; 8. (music) the nasal sound; 9. the treble, வல்லிசை; 1. belimetal, வெண்கலம்; 11. the venom of the green snake; 12. a tree in Swerga, தேவதாரம்; 13. rain, raindrops; 14. pearl, முத்து; 15. limit, bound, எல்லை; 16. debt, கடன்.
			
								தாரத்துக்குட்பட, to enter in to the marriage state.				தாரபரிகிரகம், marriage, விவாகம்.				தாரமிழந்தவன், a widower.				பலதாரக்காரன், a man who has married several times.				முந்தினதாரம், முதற்றாரம், the first wife.
						
			தாளகம் - 
			தாளக்கம், s. yellow sulphuret of arsenic, அரிதாரம்.
			
								தாளகபஸ்மம், (com. தாளகபஸ்பம்) the medicinal powder of the above.
			From Digital DictionariesMore