உயர் - Uyar
			உயரு, II. v. i. rise, grow high, வளரு; 2. rise above, மேலேறு; 3. be great, eminent exalted. மேன்மையுறு.
			
								உயர்ச்சி, உயர்த்தி, உயர்பு, உயர்ப்பு, உயர்வு, v. ns.				சம்பள உயர்வு, increase of salary.				உயர்தர உத்தியோகஸ்தன், a high official.				தாழ்மையே உயர்வுக்கு வழி, humility leads to elevation.				உயர, adv. (inf.) on high, above, upward.				உயர ஏற, -க்கிளம்ப, to ascend, rise, mount up.				உயரப் பார்க்க, to look up, to look higher for promotion.				உயரப்போக, to go up.				உயர்குலம், உயர்ந்தகுலம், noble descent.				உயர்திணை, (in gram.) the superior class (opp. to அஃறிணை)				உயர்நிலம், a high place.				உயர்ந்தசரக்கு, commodities of superior quality.