தரிசனம் - taricanam
			தரிசனை, 
s. sight, vision, 
பார் வை; 2. dream, 
சொப்பனம்; 3. the sight of a great personage, deity etc, 
காட்சி; 4. visit to a sacred shrine, 
தரிசிக்கை; 5. a mirror or looking glass, 
கண்ணாடி; 6. spiritual knowledge, intellectual perception.           
 
			
								தரிசனம் காண, to see a vision.				தரிசனம் பண்ண, -செய்ய, to pay a respectful visit to a great man or to an idol.				தரிசனையாக, -கொடுக்க, to appear, to be seen.				ஆத்தும தரிசனம், spiritual sight.				சுவாமி தரிசனம், -தரிசனை, a sight of an idol.				தரிசன பேதி, --வேதி, a drug by which inferior metals are transmuted into gold.				தீர்க்கதரிசனம், a prophecy.				தீர்க்கதரிசி, a prophet.				முகதரிசனம், the sight of a great personage, a deity etc.				தரிசனியம், தரிசியம், that which is visible, தோற்றமுள்ளது.
						
			பாச்சி - pacci
			பாச்சிகை, பாச்சிக்கை, (Tel.) a dice.
			
								சூது (சொக்கட்டான்) பாச்சிகை, a pair of dice at play.