மங்களம் - 
			s. auspiciousness, praise, blessing, see மங்கலம்.
			
								மங்களஸ்நானம், மங்கல ஸ்நானம், மங்கல நானம், bathing for an auspicious ceremony.				மங்களம்பாட, -சொல்ல, to sing to the praise of God or others; to congratulate, to praise or bless.				மங்களாசரணை, three prefixes to any book or composition:- 1. வாழ்த்து,  salutation; 2. வணக்கம், invocation to deity; 3. செய்யப்படுபொருள்; the contents, object or division of the work.				மங்களாதேவி, Lakshmi. 
						
			ஆசிர் - acir
			s. blessing, மங்களம், 2. optative mood in Sanskrit, வியங்கோள்.
			
				
						
			ஆசீர்வாதம் - acirvatam
			{*} -மங்களம், s. (ஆசீர்) blessing, congratulation, மங்களம்.
			
				
			From Digital DictionariesMore