நாபி - Naapi
			s. the navel, தொப்புள்; 2. a powerful vegetable poison.
			
								நாபிக்கமலம், the lotus-like navel, navel of Vishnu.				நாபிக்கொடி, -சூத்திரம், the umbilical cord, கொப்பூழ்க்கொடி.				நாபித்தானம், நாபிஸ்தானம், the region of the navel.				வச்சநாபி, வசநாபி, பச்சநாபி, a strong poison from a plant.
						
			அந்தரங்கம் - Antharangkam
			s. (அந்தர்) the interior, mind, உள்ளம்; 2. secret, privacy, இரகசியம்.
			
								அந்தரங்கமாய் (x பைரங்கமாய்), அந்த ரங்கத்திலே, secretly, privately.				அந்தரங்க மந்திராலோசனை சபை, the Privy Council.				அந்தரங்க நண்பன், intimate friend, bosom friend; அந்தரங்கன்.				அந்தரங்க ஸ்தானம், sexual organs.
						
			தானாதிபதி - 
			தானாபதி, ஸ்தானாபதி, s. (ஸ்தானம்) a general, சேனாபதி; 2. an ambassador, தூதன்.
			
								தானாபத்தியம், an embassy.
			From Digital DictionariesMore