பூலா - pula
			பூல், s. a tall shrub the bark of which is used as a red dye.
			
								வரப் பூலா நீர்ப்-, பகழப்-, etc. different kinds of it.
						
			வறள் - varal
			வறளு, I. v. i. grow quite dry, grow very lean, வற.
			
								வறட்காய்ச்சல், burning fever.				வறட்சி, v. n. (improp. வரட்சி) drought, dryness, heat of the body.				வறட் (வறப்) பூலா, a shrub of many flowered phyllanthus.				வறண்ட நிலம், a dry field.				வறளி, dry cow-dung for fuel, வறட்டி.				வறள் முள்ளிச்செடி, a medicinal thorn bush.