ஸ்தானிகம் - stanikam
			ஸ்தானீகம், s. office of superintending a temple.
			
								ஸ்தானிகன், (pl. & hon. ஸ்தானிகர், com. ஸ்தானிகாள்) superintendent of a temple.
						
			பாண்டிகன் - pantikan
			(வைதானிகன்), s. a singer who chants early in the morning, to waken either God or a great personage.
			
				
						
			தானிகன் - tanikan
			ஸ்தானிகன், ஸ்தானீகன், s. the priest of a temple, பூசாரி.
			
				
			From Digital Dictionaries