உபாத்தி - upatti
			உபாத்தியாயன், உவாத்தி. s. (hon. உபாத்தியார், உபாத்தியாயர்), a teacher, school master, ஆசிரியன்.
			
								உபாத்திச்சி, உபாத்தியாயனி, உபாத் தினி, உபாத்தியாயி, a school mistress.				உபாத்திமைத் தொழில் பண்ண, to keep a school, to be a teacher.
						
			வாத்தி - vatti
			உவாத்தி, உபாத்தி, s. (hon. வாத் தியார், pl. வாத்திமார், fem. வாத்திச்சி) a school-master, see உபாத்தி.
			
								வாத்திமைத் தொழில்பண்ண, to keep a school.