எவ்வனம் - evvanam
			s. see யௌவனம்.
			
				
						
			பரிவயம் - parivayam
			s. (பரி) youth, juvenility, யௌவனம்; 2. husked rice, அரிசி.
			
				
						
			வேகடம் - vekatam
			வேகடை, s. the art of removing rust from metals and spots on precious stones; 2. fancy work, போலி வேலை; 3. youthfulness, யௌவனம்; 4. a kind of fish, ஓர் மீன்.
			
								வேகடைத்தாள், tinselled paper.				வேகடையான், a fop, a beau.
			From Digital Dictionaries