இயங்கு - Iyangu
			II. v. i. move, அசை; 2. walk. நட; 3. respire, breathe; சுவாசி; 4. shine, பிரகாசி.
			
								இயக்கம், v. n. motion, movement, respiration; 2. light, brightness, பிரகாசம்.				ஜாதீய இயக்கம், national movement.
						
			அவிசுவாசம் - avicuvacam
			s. (அ, priv.) unbelief, infidelity; diffidence, அவபக்தி.
			
								அவிசுவாசி, an infided.				ராஜ அவிசுவாசம், disloyalty.