புத்திரன் - Puththiran
			s. a son, மகன்.
			
								புத்திரகாமியம், anxiety to beget chilrden.				புத்திரசந்தானம், -சம்பத்து, -பாக்கியம், issue, offspring, progeny.				புத்திரசுவீகாரம், -சுவிகாரம், adoption, affiliation.				புத்திரபௌத்திரர், sons and grandsons, male descendants.				புத்திரவதி, a woman blessed with children.				புத்திராதிகள், children etc.				புத்திரி, புத்திரிகை, a daughter.
						
			பவுத்திரர் - pavuttirar
			பௌத்திரர், s. grandsons, grand children.
			
				
						
			பௌத்திரன் - pauttiran
			(fem. பௌத்திரி) s. same as பவுத்திரன் (பவுத்திரி), a grandson.
			
				
			From Digital Dictionaries