எவன் - 
			(fem. எவள், pl. எவர்) inter, pron. who which man? யாவன்; 2. what, which thing? யாது; 3. inter. part. see என்.
			
								அது எவனுடையது, எவனது, whose is that?				எவனும், எவரும், every one, whoever.				எவனொருவன், whichever person, any one.
						
			யா - ya
			s. an interrogative letter as in யாவன்; 2. doubt or suspicion, சந் தேகம்; 3. an expletive, அசைச்சொல்; 4. a tree, ஓர் மரம்.