வக்கு - 
			s. (indecl.) an imitative sound; 2. means, resources, influence, வழி.
			
								அவனுக்குச் சோற்றுக்கு வக்கில்லை, he has no means of getting food.				வக்குவக்கென்றிரும, to make a coughing noise.				வக்குவக்கென்று போக, to make a noise while running.
						
			வக்கீல் - vakkil
			வக்கில், s. (Ar.) a pleader in a court of justice.